வலிகளை தாங்கும் என் இதயம்
விழிகளை மூடி அழுகிறது
காரணம் என்னவென்று சொல்லாது
இதுவரைக்கும் உன் நினைவுகளை என் இதயம் மட்டுமே சுமந்தது
இப்போது என் விழிகளும் சேர்ந்து
உன் விம்பத்தை சுமக்கிறது
உன்னால் ஏற்பட்டது
என் மனதிற்கு காயம்......
காயமும் உன் காதலென்று
தெரியாமல் போனது ஏனோ.......
என்றும் அன்புடன்
சுகந்தி...
உன் நினைவுகளே
என் வாழ்க்கை
ஒரு உள்ளத்தின் ஓசை
உண்மையாக நேசித்திருந்தால்
உள்ளத்தின் ஓசையை உணா்ந்திருப்பாய் நீயும்.. என்றும் அன்புடன்
சுகந்தி...
இதயம் கொடுத்து உயிரை
பறிக்கும் காதலை விட
உயிரை கொடுத்து இதயம்
கேட்கும் நட்பே சிறந்தது.!!!!
கண்களில் தோன்றி
இதயத்தில் முடிவது
காதல்......
கண்களில் தோன்றி ...
இதயத்தில் தொடர்ந்து
உதிரத்தில் கலப்பத்துதான்
நட்பு .........
என்றும் அன்புடன்
சுகந்தி...
எத்தனை ஜென்மம் சென்றாலும்
உன்னக்காக காத்திருப்பேன்
ஏன் தெரியுமா?
உன்னை விட...
உன் நினைவுகள் சுகமானது இதமானது...
என்றும் அன்புடன்
சுகந்தி...
ஒரு உயிரை நீ நேசிப்பது நிஜம் என்றால்
அதை பறவைப் போல் பறக்கவிடு...
அது உன்னை நேசிப்பது நிஜம் என்றால் மீண்டும்
உன்னை தேடி வரும்?
என்றும் அன்புடன்
சுகந்தி.
யோசித்த பின் நேசி ஆனால்....
நேசித்த பின் யோசிக்காதே அது
நீ நேசித்த இதயத்தை காய படுத்தி விடும்...........
என்றும் அன்புடன்
சுகந்தி..
நேசம் என்பது நினைக்கும் வரை...
பாசம் என்பது பழகும் வரை......
காதல் என்பது காதலிக்கும் வரை.....
நட்பு என்பது நாடி துடிப்பு நிற்கும் வரை...
என்றும் அன்புடன்
சுகந்தி..
விடிகின்ற பொழுதுகள்
உன் முகத்தில் என்றால்
இரவுகள் எனக்கு தேவையில்லை!!
பொழுதுகள் உன்னோடு புலருமென்றால் அன்பே எனக்கு மரணமில்லை!!!
மரணமும் உன்னுடனே வருமென்றால்!!!
இந்த உலகத்தில் ஒரு நிமிடம் கூட தேவையில்லை.....
என்றும் அன்புடன்
சுகந்தி...
நட்பு ஒரு பிறப்பல்ல.
அழகிய அவதாரம்!!!!
ஆண்டவன் வரைந்த வரைபடம்- நட்பு
உன் விழியில் தூசி நட்பின் விழியில் கண்ணீர்!!!!!!!!!!!
அழும் வரை அழு உன் கவலை தீர்க்க கடல் கொண்டு வடித்தாலும் போதாது.
இருப்பினும் அழுகண்ணீர் வற்றும் வரை அழுசொட்டுக் கவலையாவது விட்டுப்போகட்டும் கண்ணீரோடு
என்றும் அன்புடன்
சுகந்தி...
Today, there have been 13 visitors (16 hits) on this page!